ராஜ ராஜ சோழன்(பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் கதை .....கல்கி எழுதியது .மின் நூல்
இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
clickhere to DOWNLOAD )

இந்தியர்கள் குப்தர்களையும், விஜயநகர அரசர்களைப் பற்றிக் கற்குமளவுக்கு ராஜ ராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ கற்பதில்லை. இந்தியாவின் பெருமையாக ஈரானின் கட்டட காலையில் உருவான தாஜ்மகாலை கூறிக்கொள்ளும் நாம் இந்தியாவிலே உருவான தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.ராஜ ராஜ சோழனை பற்றி கேட்ட நாள் முதல் அவனை பற்றி ஆராய வேண்டும் என்ற சிந்தை இருந்தது.ஆதலால் ஆங்கங்கே கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இணையத்தில் தமிழில் தொகுத்து தந்துள்ளேன் .. முதல் முயற்சி பிழை இருப்பின் பொறுத்தருள்க
1 comment:
கோபுரத்தில் உள்ள அந்த செப்புக்கலசத்தின் நிழல் தரையில் விழாது அதுதான் உண்மை நானும் பலமுறை கண்டது
Post a Comment